கண்டதெல்லாம் கனவா நனவா
உண்பதெல்லாம் உணவா விடமா
எண்ணுவதெல்லாம் நன்மையா தீமையா
பண்ணுவதெல்லாம் பாவமா புண்ணியமா
திண்ணமாய் கூற மணத்திடம் வேண்டும்
கண்ணனிடம் அளவுகடந்த பக்தி வேண்டும்
காணமுடியாசெல்வம் நமக்களிப்பான்
ஆணவம் வேண்டாம் பொறாமை வேண்டாம்
அதிகாசை வேண்டாம் காமக்ரோதம் வேண்டாம்
அன்புதான் வேண்டும் அளவிலா அன்புதான் வேண்டும்
Thursday, August 20, 2009
Life's Mission
கடுகடுப்பான வார்த்தைகள் பேசாதே
சுடுவேநீர் பட்டால் சுடும் புண்ணைவிட
சுட்டபுண் ஆறாது நாவினால் சுட்டுவிட்டால்
தடுப்பது நம் கையில்தான் என்பதுஅறிவாய்
தடுமாடும் நிலையில் தள்ளுவதும் நாமே
எடுத்த காரியத்தில் வெற்றி காண்பதும் நாமே
உடுக்கும் உடையும் உண்ணும் உணவையும் நிலையில் வைப்போம்
அடுத்த அன்பருக்கு உதவிகள் பல செய்திடுவோம்
அடுத்த வாழ்விலல்ல இப்பிறவிலேயே முக்தியாளிப்பன் கந்தன்

Subscribe to:
Posts (Atom)